வா நண்பா , நம் படைப்புகளை பகிர்ந்து கொள்வோம்
நான் உங்கள் நல்ல நண்பன்
- kaja
- trichy, tamilnadu, India
- Love is a universal language, so keep love with all.
Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts
Sunday, December 27, 2009
சாதிய கொடுமை
1.ஊருக்கெல்லாம் செருப்புத்தைத்து கொடுத்தவன்,
வீதியில் நடந்தான்
வெருங்காலுடன்...
2.சாதி மதம் தெரியாமல்
பள்ளியில் ஒன்றாய் படித்த எங்களை,
அரசு அடிக்கடி ஞாபகப்படுத்தியது
சாதி சான்றிதழ் வாங்கச்சொல்லி...
-இ.அயுப்கான்,ஏரியூர்.
Tuesday, November 3, 2009
தாய் - தாரம்
நம் வாழ்வில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்
இறுதி வரை வரும் இரண்டு உறவு தாய்,தாரம்
தாய்-இரத்த சொந்தத்தில் வந்தது...
தாரம்-எந்த சொந்தமும் இல்லாமல் வந்தது...
Monday, November 2, 2009
வரதட்சணை
Thursday, October 29, 2009
Subscribe to:
Posts (Atom)





