நான் உங்கள் நல்ல நண்பன்

trichy, tamilnadu, India
Love is a universal language, so keep love with all.

Monday, November 2, 2009

வரதட்சணை


மோகம் கொண்டவனோ காசு கொடுத்து
வேசியிடம்தான் சுகம் பெறுவான்-ஆனால்
மானம் கெட்ட நீயோ பெண்ணிடம்
காசை பெற்று ,சுகத்தையும் பெறுகிறாய்.....

No comments:

Post a Comment