நான் உங்கள் நல்ல நண்பன்

trichy, tamilnadu, India
Love is a universal language, so keep love with all.

Thursday, October 29, 2009

முதிர் கன்னி



அழுது அழுது வற்றியது...

அவள் கண்ணீர் மட்டுமல்ல ...

காமமும்தான்...

No comments:

Post a Comment