நான் உங்கள் நல்ல நண்பன்

trichy, tamilnadu, India
Love is a universal language, so keep love with all.

Sunday, December 27, 2009

சாதிய கொடுமை
















1.ஊருக்கெல்லாம்  செருப்புத்தைத்து கொடுத்தவன்,
 வீதியில் நடந்தான்
 வெருங்காலுடன்...


2.சாதி மதம் தெரியாமல்
  பள்ளியில் ஒன்றாய் படித்த எங்களை,
 அரசு அடிக்கடி ஞாபகப்படுத்தியது
 சாதி சான்றிதழ் வாங்கச்சொல்லி...
                                               -இ.அயுப்கான்,ஏரியூர்.

3 comments: