வணக்கம் நண்பர்களே,
எனக்கு பிடித்த சிறந்த வலைப்பதிவுகளைப் பற்றித்தான் இந்த பதிவு.
1.http://winmani.wordpress.com/
2.http://vandhemadharam.blogspot.com/
3.http://suryakannan.blogspot.com/
மேலே கூறப்பட்ட மூன்று வலைப்பதிவுகளும், கணிப்பொறிப் பற்றிய உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிப்பதாக இருக்கும்.
வின்மனியின் சிறப்பு - ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் TNPSC-ல் கேட்கப்பட்ட பத்து கேள்விகளும், அதற்கான விடைகளையும் பதிவு செய்திருப்பார், இதன்மூலம் நமது பொதுஅறிவை வளர்த்துக்கொள்ளவும் இத்தளம் உதவுகிறது.
வந்தேமாதரத்தின் சிறப்பு - கணிப்பொறி சம்பந்தமான அனைத்து விஷயங்கள் மட்டுமல்லாமல், blog பற்றிய அனைத்து தகவல்களையும் தனியாக ஒரு option-ஆகவே கொடுத்திருக்கிறார், blog வைத்திருக்கும் அனைவருக்கும், உங்கள் blog-ஐ மேலும் மெருகேற்றவும், புதிய வசதிகளைப் பற்றி தெரிந்துக்கொண்டு நம் தளத்தை update செய்துக்கொள்வதற்கும் இத்தளம் உதவுகிறது.
சூர்யகண்ணனின் சிறப்பு - கணிப்பொறி சம்மந்தமான பல விஷயங்கள், வேறு எந்த தளத்திலும் காணப்பெறாத பயனுள்ள பல தகவல்கள் இதில் உள்ளன. இவர் தளத்தைப் பார்க்கும்போது, இவர் பதிவு எழுதுவதையே தொழிலாக கொண்டவர் போலும் என்று எண்ணத் தோன்றும், அந்த அளவிற்கு இவர் தளத்தில் பதிவுகள் கொட்டிக்கிடக்கிறது
மேலும் , பல பயனுள்ள வலைத்தளங்களைப் பற்றி இனி வரும் காலங்களில் காண்போம்.
வா நண்பா , நம் படைப்புகளை பகிர்ந்து கொள்வோம்
நான் உங்கள் நல்ல நண்பன்
- kaja
- trichy, tamilnadu, India
- Love is a universal language, so keep love with all.
Showing posts with label பயனுள்ள வலைதளங்கள். Show all posts
Showing posts with label பயனுள்ள வலைதளங்கள். Show all posts
Monday, October 18, 2010
Tuesday, October 12, 2010
ஆங்கிலம் கற்க விரும்புவோருக்கு...
வணக்கம் நண்பர்களே,
ஒரு பயனுள்ள வலைத்தளத்தைப்பற்றித்தான் இந்த பதிவு.
இன்றைய தொழில் நுட்ப உலகில், நாம் எவ்வளவு திறமையாக இருந்தாலும், நம் திறமையை உலகம் அறிய செய்யவும், பறைசாற்றவும் ஆங்கில மொழி இன்றியமையாததாகும்.
நம்மில் பலர், அயல் நாடுகளில் வேலை செய்து கொண்டு , போதிய ஆங்கில புலமை இல்லாததால் நம் திறமையை நிரூபிக்க முடியாமல் போகிறது.
அயல் நாடு மட்டுமல்ல, நம் தமிழ் நாட்டில் கூட படித்தவர்கள் ஆங்கிலம் தெரிந்தால்தான் பிழைக்க முடியும் என்ற நிலை உள்ளது.
இந்நிலையில், மதன் அவர்கள் ஆனந்த விகடனில் சொன்ன ஒரு வரி நினைவுக்கு வருகிறது,
" ஆங்கிலம் தெரிந்தால் உலகத்தில எங்க பிழைக்க முடியுமோ? இல்லையோ? தமிழ்ட்நாட்டுல ஜோரா பிழைச்சுக்கலாம்".
நமக்கு உதவுவதற்காகவே ஒரு இலவச தளம் உள்ளது.
http://aangilam.blogspot.com
இதில் தமிழ்மொழி வழியாக மிகவும் சிறப்பாகவும், எளிதாகவும் ஆங்கிலம் பயிற்றுவிக்கப்படுகிறது, மேலும், ஆங்கில வரலாறு, ஆங்கில துணுக்குகள், ஆங்கிலத்தின் அன்றாட வளர்ச்சி போன்ற பயனுள்ள தகவல்களும் உள்ளது. ஆங்கிலம் தொடர்பான உங்கள் சந்தேகங்களையும் நீங்கள் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இத்தளத்தின் உரிமையாளருக்கு உங்கள் சார்பிலும், என் சார்பிலும் மனமார்ந்த நன்றிகள், அவர் பணி தொடர வாழ்த்துக்கள்.
நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை பேணிக்காப்போம், பிற மொழிக்கற்று, அதன் மூலம் நம் தமிழ் மொழியை உலகறிய செய்வோம்.
வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!

Subscribe to:
Posts (Atom)