நான் உங்கள் நல்ல நண்பன்

trichy, tamilnadu, India
Love is a universal language, so keep love with all.

Sunday, August 29, 2010

திரைப்படங்களை subtitle-டன் எப்படி பார்ப்பது

தமிழ் படம் அல்லாத பிற மொழிப் படங்களை இணையம் வழி தறவிறக்கம் செய்து பார்க்கும்போதோ, அல்லது cd, pendrive மூலமாக கணிப்பொறி வழி பார்க்கும்போது, சில படங்கள் english subtitle இல்லாமல் இருக்கும், அந்த படங்களை எப்படி subtitle-டன் பார்ப்பது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்,

முதலில் நாம் பார்க்க விரும்பும் படத்தின் subtitle-ஐ மட்டும் google மூலம் தறவிறக்கம் செய்து, அதை ஒரு இடத்தில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.(எ.கா : the willow tree movie english subtitle என்று search engine-ல் enter செய்து, தறவிறக்கம் செய்தல்)



vlc media player அல்லது ஏதோ ஒரு player- மூலம் அந்த படத்தை open செய்து, அதில் right click செய்து video option மூலமாக subtitle track - Load file என்ற option-ஐ click செய்து , நாம் சேமித்து வைத்த subtitle file open செய்து அந்த திரைப்படத்தை subtitle-டன் பார்த்து ரசிக்கலாம்.

No comments:

Post a Comment