நான் உங்கள் நல்ல நண்பன்

trichy, tamilnadu, India
Love is a universal language, so keep love with all.

Tuesday, August 31, 2010

PHOTOFUNIA.COM






மேலே உள்ளது போல் நம் புகைப்படத்தை edit செய்வது எப்படி என்பதைப் பற்றி தான் இந்த பதிவு.




PHOTOFUNIA என்ற வலைத்தளத்திற்கு சென்று அதில் உள்ள பல்வேறு மாதிரி புகைப்படத்தில் விருப்பமானதை select செய்து, அதனுடன் நம் புகைப்படத்தை upload செய்து மகிழலாம்.


வலைத்தளத்திற்கு செல்ல,

http://www.photofunia.com/

No comments:

Post a Comment